Friday, April 30, 2010

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி உள்ளார்.
இன்று மிகவும் பிரலமான பேச்சு என்னவென்றால் காலத்திற்கு ஏற்ப நாம் மாறனும் என்பதே. அதற்காக காலம் தொட்டே மாறாத நெறிகள் எல்லாம் மாறனுமா? மனசாட்சி என்ற ஒன்று இல்லையா ? அதனிடும் போய் கேளுங்கள் அது உங்களுக்கு அறிவிக்கும் திருமனத்திற்கு முன் உடலுறவு தவறு என்று. இன்று அவரவர் தங்களுக்கு என்று ஒரு நீதியை ஏன் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்வதினாலே இப்போது இந்த குழப்பம். ஒரு சில காரியங்களை தேவன் மனிதனுடைய அறியாமையின் நிமித்தம் மன்னிப்பார்.ஆனால்இந்த வகையான பாவங்கள் கே மற்றும் லெஸ்பியன் போன்ற பாவங்களுக்கு இட்டு செல்வதால் தேவ கோபாக்கினை இந்த பூமியின் மேல் சீக்கிரமாக கொண்டு வரும்.

4 comments:

  1. உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

    ReplyDelete
  2. dear brother rajkumar,
    Thank you for the comment and suggestion.soon i will do it.

    ReplyDelete
  3. இது போன்ற கேடு கெட்ட பேச்சுக்களை நீதிபதி ஒருவர் ஆதரித்துப் பேசியிருப்பது வெட்கக்கேடானது. நாளையே இத்தகைய உறவுகள் வைத்திருப்பவர்களுக்கு இவர் சாதகமான தீர்ப்பு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.

    ReplyDelete

The Kingdom of Heaven suffereth violence

The Kingdom of Heaven suffereth violence

Followers

About Me

i accepted LordJesusChrist as my saviour and God when i was 16yrs old.